திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2460

தொடர்ந்து படிக்கread this section continuously

மேலொடு கீழ்பக்கம் மெய்வாய்கண் நாசிகள்பாலிய விந்து பரையுள் பரையாகக்கோலிய நான்சுவை ஞானம் கொணர் விந்துசீலமி லாஅணுச் செய்திய தாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com