தொடர்ந்து படிக்கread this section continuously
ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்றுநீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்ஆறணி செஞ்சுடை அண்ணல் திருவடிவேறுஅணி வார்க்கு வினையில்லை தானே.
மூலப்பாடல் மட்டும்original verse only