திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2110

தொடர்ந்து படிக்கread this section continuously

விடுகின்ற சிவனார் மேல்எழும் போதுநடுநின்று நாடுமின் நாதன்தன் பாதம்கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்இடுகின்றான் உம்மை இமையவ ரோடே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com