திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 843

மூன்றாம் தந்திரம்19 பரியாங்க யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டாற்கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும்இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்திபதமறிந் தும்முளே பார்கடிந் தாளே.

மூலப்பாடல் மட்டும்

திருமந்திரம் பாடல் #843

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout