திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 842

மூன்றாம் தந்திரம்19 பரியாங்க யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வாங்க லிறுதலை வாங்கலில் வாங்கியவீங்க வலிக்கும் விரகறி வாரில்லைவீங்க வலிக்கும் விரகறி வாளரும்ஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே.

மூலப்பாடல் மட்டும்

திருமந்திரம் பாடல் #842

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout