பாடல் 95 / 107முழுப் பாடல்
யான்றானெ னுஞ்சொல் லிரண்டுங் கெட்டாலன்றி யாவருக்குந்தோன்றாது சத்தியந் தொல்லைப் பெருநிலஞ் சூகரமாய்க்கீன்றான் மருகன் முருகன் க்ருபாகரன் கேள்வியினாற்சான்றாரு மற்ற தனிவெளிக் கேவந்து சந்திப்பதே.
yAndRAne nunjol liraNdung kettAlandRi yAvarukkunthOndRAdhu saththiyan thollaip perunilan sUgaramAykkIndRAn marugan murugan krupAgaran kELviyinARsAndRAru matRa thaniveLik kEvandhu sandhippadhE.
