Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 96

பாடல் 96 / 107முழுப் பாடல்

தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில் நீவடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே.

thadakkotRa vELmayi lEyidar thIrath thanividil nIvadakkiR kirikkap puRaththunin ROgaiyin vattamittukkadaRkap puRaththung kadhirkkap puRaththung kanagasagraththidarkkap puRaththun thisaikkap puRaththun thiriguvaiyE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout