Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 94

பாடல் 94 / 107முழுப் பாடல்

தெள்ளிய ஏனலிற் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும்வள்ளியை வேட்டவன் தாள்வேட் டிலைசிறு வள்ளைதள்ளித்துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதகச் சொல்லைநல்லவெள்ளிய நித்தில வித்தார மூரலை வேட்டநெஞ்சே.

theLLiya EnaliR kiLLaiyaik kaLLach siRumiyenumvaLLiyai vEttavan thALvEt dilaisiRu vaLLaidhaLLiththuLLiya keNdaiyaith thoNdaiyaith thOdhagach sollainallaveLLiya niththila viththAra mUralai vEttanenjE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout