பாடல் 9 / 107முழுப் பாடல்
தேனென்று பாகென்றுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளிகோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோவானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்றுதானன்று நானன் றசரீரி யன்று சரீரியன்றே.
thEnendRu pAgendRuvamik koNAmozhith theyva vaLLikOnan Renakkupa thEsiththa thondRuNdu kURavatROvAnandRu kAlandRu thIyandRu nIrandRu maNNumandRuthAnandRu nAnan RasarIri yandRu sarIriyandRE.
