பாடல் 8 / 107முழுப் பாடல்
ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலேவெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்தெளிய விளம்பிய வா! முக மாறுடைத் தேசிகனே.
oLiyil viLaindha vuyarnyAna pUdharath thuchchiyinmElaLiyil viLaindhadho rAnandhath thEnai anAdhiyilEveLiyil viLaindha veRumbAzhaip petRa veRundhaniyaiththeLiya viLambiya vA! muga mARudaith thEsiganE.
