பாடல் 7 / 107முழுப் பாடல்
சளத்திற் பிணிபட் டசட்டு க்ரியைக்குட் டவிக்குமென்றன்உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக்களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே.
saLaththiR piNipat dasattu kriyaikkut davikkumendRanuLaththiR pramaththaith thavirppA yavuNa ruraththudhirakkuLaththiR kudhiththuk kuLiththuk kaLiththuk kudiththuvetRikkaLaththiR serukkik kazhudhAda vElthotta kAvalanE.
