Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 6

பாடல் 6 / 107முழுப் பாடல்

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கைவிரும்பும் குமரனை மெய்யன்பி னான்மெல்ல மெல்லவுள்ளஅரும்புந் தனிப்பர மானந்தத் தித்தித் தறிந்தவன்றேகரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே.

perumbaim punaththinut sitREnal kAkkindRa pEdhai kongaivirumbum kumaranai meyyanpi nAnmella mellavuLLaarumbun thanippara mAnandhath thiththith thaRindhavandREkarumbun thuvarththuch sendhEnum puLiththaRak kaiththadhuvE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout