பாடல் 10 / 107முழுப் பாடல்
சொல்லுகைக் கில்லையென் றெல்லாமிழந்து சும்மா விருக்கும்எல்லையுட் செல்ல எனைவிட்ட வாஇகல் வேலனல்லகொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே.
sollugaik killaiyen RellAmizhandhu summA virukkumellaiyut sella enaivitta vAigal vElanallakolliyaich sErkkindRa solliyaik kalvaraik kovvaich sevvAyvalliyaip pulkindRa mAlvaraith thOLaNNal vallapamE.
