Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 11

பாடல் 11 / 107முழுப் பாடல்

குசைநெகி ழாவெற்றி வேலோ னவுணர் குடர்குழம்பக்கசையிடு வாசி விசை கொண்ட வாகனப் பீலியின்கொத்தசைபடு கால்பட் டசைந்தது மேரு அடியிடவெண்டிசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டதே.

kusainegi zhAvetRi vElO navuNar kudarkuzhambakkasaiyidu vAsi visai koNda vAganap pIliyinkoththasaipadu kAlpat dasaindhadhu mEru adiyidaveNdisaivarai thULpatta aththULin vAri thidarpattadhE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout