பாடல் 12 / 107முழுப் பாடல்
படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகையென்னுந்தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகிழிந்துடைபட்ட தண்ட கடாக முதிர்ந்த துடுபடலம்இடைபட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே.
padaipatta vElavan pAlvandha vAgaip padhAgaiyennunthadaipatta sEval siRagadik koLLach saladhigizhinthudaipatta thaNda kadAga mudhirndha thudupadalamidaipatta kundRamu mAmEru veRpu midipattavE.
