Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 13

பாடல் 13 / 107முழுப் பாடல்

ஒருவரைப் பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர்திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டரக்கர்வெருவரத் திக்குச் செவிடுபட் டெட்டுவெற் புங்கனகப்பருவரைக் குன்று மதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே.

oruvaraip pangi ludaiyAL kumAra nudaimaNisErthiruvaraik kiNkiNi yOsai padaththiduk kittarakkarveruvarath thikkuch sevidupat dettuveR punganagapparuvaraik kundRu madhirndhana thEvar payangettadhE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout