Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 14

பாடல் 14 / 107முழுப் பாடல்

குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்தஇப்பாச நெஞ்சனை யீடேற்று வாயிரு நான்குவெற்பும்அப்பாதி யாழ்விழ மேருங் குலுங்கவிண் ணாருமுய்யச்சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே.

kuppAsa vAzhkkaiyut kUththAdu maivariR kodpadaindhaippAsa nenjanai yIdEtRu vAyiru nAnkuveRpumappAdhi yAzhvizha mErung kulungaviN NArumuyyachsappANi kottiya kaiyA RiraNdudaich saNmuganE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout