Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 15

பாடல் 15 / 107முழுப் பாடல்

தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே.

thAvadi yOttu mayililun thEvar thalaiyilumenpAvadi yEttilum pattadhan ROpadi mAvalipAlmUvadi kEttandRu mUdhaNda kUda mugadumuttachsEvadi nIttum perumAn marugandRan sitRadiyE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout