பாடல் 16 / 107முழுப் பாடல்
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக்கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் தொளைக்கவை வேல்விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே.
thadungOL manaththai vidungOL veguLiyaith thAnamendRumidungO Lirundha padiyirung kOLezhu pArumuyyakkodungOpach sUrudan kundRan thiRakkath thoLaikkavai vElvidungO naruLvandhu thAnE yumakku veLippadumE.
