பாடல் 17 / 107முழுப் பாடல்
வேதா கமசித்ர வேலா யுதன் வெட்சி பூத்ததண்டைப்பாதார விந்தம் அரணாக அல்லும் பகலுமில்லாச்சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே.
vEdhA kamasidhra vElA yudhan vedchi pUththadhaNdaippAdhAra vindham araNAga allum pagalumillAchsUdhAna thatRa veLikkE yoLiththuchchum mAvirukkappOdhA yinimana mEdheri yAdhoru pUdharkkumE.
