Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 18

பாடல் 18 / 107முழுப் பாடல்

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்வெய்யிற் கொதுங்க வுதவா உடம்பின் வெறுநிழல்போற்கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.

vaiyiR kadhirvadi vElOnai vAzhththi vaRinyarkkendRumnoyyiR piLavaLa vEnum pagirminka NungadkingnganveyyiR kodhunga vudhavA udambin veRunizhalpORkaiyiR poruLu mudhavAdhu kANung kadaivazhikkE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout