பாடல் 19 / 107முழுப் பாடல்
சொன்ன கிரெளஞ்ச கிரியூ டுருவத் தொளைத்தவைவேல்மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமெள னத்தையுற்றுநின்னை யுணர்ந்துணர்ந் தெல்லா மொருங்கிய நிர்குணம் பூண்டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே.
sonna kireLanja kiriyU duruvath thoLaiththavaivElmanna kadambin malarmAlai mArpameLa naththaiyutRuninnai yuNarndhuNarn thellA morungiya nirkuNam pUNdennai maRandhirun thEniRan thEvitta thivvudambE.
