Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 20

பாடல் 20 / 107முழுப் பாடல்

கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலத்தேவாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்ஊழிற் பெருவலி யுண்ணவொட்டாது உங்களத்தமெல்லாம்ஆழப் புதைத்துவைத் தால்வருமோ நும் மடிப்பிறகே.

kOzhik kodiya nadipaNi yAmaR kuvalaththEvAzhak karudhu madhiyili kALungaL valvinainOyUzhiR peruvali yuNNavottAdhu ungaLaththamellAmAzhap pudhaiththuvaith thAlvarumO num madippiRagE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout