Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 85

பாடல் 85 / 107முழுப் பாடல்

காட்டிற் குறத்தி பிரான்பதத் தேகருத் தைப்புகட்டின்வீட்டிற் புகுதன் மிகவெளிதே விழிநாசிவைத்துமூட்டிக் கபாலமூ லாதார நேரண்ட மூச்சையுள்ளேஓட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே.

kAttiR kuRaththi pirAnpadhath thEgaruth thaippugattinvIttiR pugudhan migaveLidhE vizhinAsivaiththumUttik kapAlamU lAdhAra nEraNda mUchchaiyuLLEOttip pidiththengu mOdAmaR sAdhikkum yOgigaLE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout