பாடல் 84 / 107முழுப் பாடல்
மைவருங் கண்டத்தர் மைந்தகந் தாவென்று வாழ்த்துமிந்தக்கைவருந் தொண்டன்றி மற்றறி யேன்கற்ற கல்வியும் போய்ப்பைவருங் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும்ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன் னடைக்கலமே.
maivarung kaNdaththar maindhagan thAvendRu vAzhththumindhakkaivarun thoNdandRi matRaRi yEnkatRa kalviyum pOyppaivarung kELum padhiyung kadhaRap pazhaginiRkumaivarung kaivittu meyvidum pOdhun nadaikkalamE.
