Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 83

பாடல் 83 / 107முழுப் பாடல்

தேங்கிய அண்டத் திமையோர் சிறைவிடச் சிற்றடிக்கேபூங்கழல் கட்டும் பெருமாள் கலாபப் புரவிமிசைதாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளந்தனிவேல்வாங்கிய னுப்பிடக் குன்றங்க ளெட்டும் வழிவிட்டவே.

thEngiya aNdath thimaiyOr siRaividach sitRadikkEpUngazhal kattum perumAL kalApap puravimisaithAngi nadappa muRindhadhu sUran thaLandhanivElvAngiya nuppidak kundRanga Lettum vazhivittavE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout