பாடல் 82 / 107முழுப் பாடல்
தகட்டிற் சிவந்த கடம்பையு நெஞ்சையுந் தாளிணைக்கேபுகட்டிப் பணியப் பணித்தரு ளாய் புண்ட ரீகனண்டமுகட்டைப் பிளந்து வளர்ந்திந்த்ர லோகத்தை முட்ட வெட்டிப்பகட்டிற் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே.
thagattiR sivandha kadambaiyu nenjaiyun thALiNaikkEpugattip paNiyap paNiththaru LAy puNda rIganaNdamugattaip piLandhu vaLarndhindhra lOgaththai mutta vettippagattiR porudhitta nittUra sUra payangaranE.
