பாடல் 81 / 107முழுப் பாடல்
தாரா கணமெனுந் தாய்மார் அறுவர் தருமுலைப்பால்ஆரா துமைமுலைப் பாலுண்ட பால னரையிற்கட்டுஞ்சீராவுங் கையிற் சிறுவாளும் வேலுமென் சிந்தையவேவாரா தகலந்த காவந்த போதுயிர் வாங்குவனே.
thArA kaNamenun thAymAr aRuvar tharumulaippAlArA thumaimulaip pAluNda pAla naraiyiRkattunsIrAvung kaiyiR siRuvALum vElumen sindhaiyavEvArA thagalandha kAvandha pOdhuyir vAnguvanE.
