Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 80

பாடல் 80 / 107முழுப் பாடல்

மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றவன்வந் தாலென்முன்னேதோகைப் புரவியிற் றோன்றிநிற் பாய்சுத்த நித்தமுத்தித்த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப்பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே.

mAgaththai mutti varunedung kUtRavanvan thAlenmunnEthOgaip puraviyiR ROndRiniR pAychuththa niththamuththiththyAgap poruppaith thripurAn thaganaith thriyambaganaippAgaththil vaikkum paramagal yANidhan pAlaganE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout