Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 79

பாடல் 79 / 107முழுப் பாடல்

பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலுஞ்சிந்தா குலந்தனைத் தீர்த்தருள் வாய்செய்ய வேல்முருகாகொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றினிற்குங்கந்தா இளங்கும ராஅம ராவதி காவலனே.

pandhAdu mangaiyar sengayaR pArvaiyiR pattuzhalunsindhA kulandhanaith thIrththaruL vAycheyya vElmurugAkondhAr kadambu pudaisUzh thiruththaNik kundRiniRkungkandhA iLanguma rAama rAvadhi kAvalanE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout