பாடல் 78 / 107முழுப் பாடல்
கூர்கொண்ட வேலனைப் போற்றாம லேற்றங்கொண் டாடுவிர்காள்போர்கொண்ட கால னுமைக்கொண்டு போமன்று பூண்பனவுந்தார்கொண்ட மாதரு மாளிகை யும்பணச் சாளிகையும்ஆர்கொண்டு போவரை யோகெடு வீர்நும் மறிவின்மையே.
kUrkoNda vElanaip pOtRAma lEtRangoN dAduvirkALpOrkoNda kAla numaikkoNdu pOmandRu pUNpanavunthArkoNda mAdharu mALigai yumbaNach sALigaiyumArkoNdu pOvarai yOgedu vIrnum maRivinmaiyE.
