பாடல் 77 / 107முழுப் பாடல்
சேல்வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரஞ் சேரஎண்ணிமால்வாங்கி யேங்கி மயங்காமல் வெள்ளி மலையெனவேகால்வாங்கி நிற்குங் களிற்றான் கிழத்தி கழுத்திற்கட்டுநூல்வாங்கி டாதன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே.
sElvAngu kaNNiyar vaNNap payOdharan sEraeNNimAlvAngi yEngi mayangAmal veLLi malaiyenavEkAlvAngi niRkung kaLitRAn kizhaththi kazhuththiRkattunUlvAngi dAdhandRu vElvAngi pUngazhal nOkku nenjE.
