Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 86

பாடல் 86 / 107முழுப் பாடல்

வேலா யுதன்சங்கு சக்ராயு தன்விரிஞ் சன்னறியாச்சூலா யுதன் தந்த கந்தச் சுவாமி சுடர்க்குடுமிக்காலா யுதக்கொடி யோனரு ளாய கவசமுண்டென்பாலா யுதம்வரு மோயம னோடு பகைக்கினுமே.

vElA yudhanchangu sagrAyu thanvirin sannaRiyAchsUlA yudhan thandha kandhach suvAmi sudarkkudumikkAlA yudhakkodi yOnaru LAya kavasamuNdenpAlA yudhamvaru mOyama nOdu pagaikkinumE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout