பாடல் 74 / 107முழுப் பாடல்
அராப்புனை வேணியன் சேயருள் வேண்டு மவிழ்ந்த அன்பாற்குராப்புனை தண்டையந் தாள்தொழல் வேண்டுங்கொடிய ஐவர்பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல் வேண்டு மேன்றால்இராப்பக லற்ற இடத்தே யிருக்கை யெளிதல்லவே.
arAppunai vENiyan sEyaruL vENdu mavizhndha anpARkurAppunai thaNdaiyan thALthozhal vENdungodiya aivarparAkkaRal vENdum manamum padhaippaRal vENdu mEndRAlirAppaga latRa idaththE yirukkai yeLidhallavE.
