பாடல் 75 / 107முழுப் பாடல்
படிக்கின் றிலைபழ நித்திரு நாமம் படிப்பவர்தாள்முடிக்கின் றிலைமுரு காவென் கிலைமுசி யாமலிட்டுமிடிக்கின் றிலைபர மாநந்த மேற்கொள விம்மிவிம்மிநடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே.
padikkin Rilaipazha niththiru nAmam padippavarthALmudikkin Rilaimuru kAven kilaimusi yAmalittumidikkin Rilaipara mAnandha mERkoLa vimmivimminadikkin Rilainenja mEdhanja mEdhu namakkiniyE.
