பாடல் 73 / 107முழுப் பாடல்
போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும்வாக்கும் வடிவு முடிவுமில் லாதொன்று வந்துவந்துதாக்கு மநோலயந் தானே தருமெனைத் தன்வசத்தேஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆனந்தமே.
pOkkum varavu miravum pagalum puRambumuLLumvAkkum vadivu mudivumil lAdhondRu vandhuvandhuthAkku manOlayan thAnE tharumenaith thanvasaththEAkku maRumuga vAsol loNAdhindha AnandhamE.
