Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 70

பாடல் 70 / 107முழுப் பாடல்

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றாமொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்தபழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனிவழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.

vizhikkuth thuNaidhiru menmalarp pAdhangaL meymmaigundRAmozhikkuth thuNaimuru kAvenu nAmangaL munpuseythapazhikkuth thuNaiyavan panniru thOLum payandhadhanivazhikkuth thuNaivadi vElunjeng kOdan mayUramumE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout