பாடல் 69 / 107முழுப் பாடல்
தந்தைக்கு முன்னந் தனிஞான வாளொன்று சாதித்தருள்கந்தச் சுவாமி யெனைத்தேற் றியபின்னர்க் காலன் வெம்பிவந்திப் பொழுதென்னை யென்செய்ய லாஞ்சத்தி வாளொன்றினாற்சிந்தத் துணிப்பன் தணிப்பருங் கோபத்ரி சூலத்தையே.
thandhaikku munnan thaninyAna vALondRu sAdhiththaruLkandhach suvAmi yenaiththER Riyapinnark kAlan vembivandhip pozhudhennai yencheyya lAnjaththi vALondRinARsindhath thuNippan thaNipparung kOpadhri sUlaththaiyE.
