பாடல் 68 / 107முழுப் பாடல்
சாடுஞ் சமரத் தனிவேன் முருகன் சரணத்திலேஓடுங் கருத்தை யிருத்தவல் லார்க்குகம் போய்ச்சகம்போய்ப்பாடுங் கவுரி பவுரிகொண்டாடப் பசுபதிநின்றாடும் பொழுது பரமா யிருக்குமதீதத்திலே.
sAdun samarath thanivEn murugan saraNaththilEOdung karuththai yiruththaval lArkkugam pOychchagambOyppAdung kavuri pavurigoNdAdap pasupadhininRAdum pozhudhu paramA yirukkumadhIdhaththilE.
