Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 67

பாடல் 67 / 107முழுப் பாடல்

பெறுதற் கரிய பிறவியைப் பெற்றுநின் சிற்றடியைக்குறுகிப் பணிந்து பெறக்கற் றிலேன்மத கும்பகம்பத்தறுகட் சிறுகட் சங்க்ராம சயில சரசவல்லிஇறுகத் தழுவுங் கடகா சலபன் னிருபுயனே.

peRudhaR kariya piRaviyaip petRunin sitRadiyaikkuRugip paNindhu peRakkaR RilEnmadha kumbagambaththaRugat siRugat sangrAma sayila sarasavalliiRugath thazhuvung kadagA salapan nirupuyanE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout