பாடல் 66 / 107முழுப் பாடல்
நீர்க் குமிழிக்கு நிகரென்பர் யாக்கைநில் லாதுசெல்வம்பார்க்கு மிடத்தந்த மின்போலு மென்பர் பசித்துவந்தேஏற்கு மவர்க்கிட வென்னினெங் கேனு மெழுந்திருப்பார்வேற் குமரற் கன்பிலாதவர் ஞான மிகவுநன்றே.
nIrk kumizhikku nigarenpar yAkkainil lAdhuselvampArkku midaththandha minpOlu menpar pasiththuvandhEERku mavarkkida vennineng kEnu mezhundhiruppArvER kumaraR kanpilAdhavar nyAna migavunandRE.
