Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 65

பாடல் 65 / 107முழுப் பாடல்

வெட்டுங் கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடுங் கயிற்றாற்கட்டும் பொழுது விடுவிக்க வேண்டுங் கராசலங்கள்எட்டுங் குலகிரி யெட்டும்விட் டோடவெட் டாதவெளிமட்டும் புதைய விரிக்குங் கலாப மயூரத்தனே.

vettung kadAmisaith thOndRum vengUtRan vidung kayitRARkattum pozhudhu viduvikka vENdung karAsalangaLettung kulagiri yettumvit dOdavet dAdhaveLimattum pudhaiya virikkung kalApa mayUraththanE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout