Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 64

பாடல் 64 / 107முழுப் பாடல்

பட்டிக் கடாவில் வருமந்த காவுனைப் பாரறியவெட்டிப் புறங்கண் டலாதுவிடேன் வெய்ய சூரனைப்போய்முட்டிப் பொருதசெவ் வேற்பெரு மாள்திரு முன்புநின்றேன்கட்டிப் புறப்பட டாசத்தி வாளென்றன் கையதுவே.

pattik kadAvil varumandha kAvunaip pAraRiyavettip puRangaN dalAdhuvidEn veyya sUranaippOymuttip porudhasev vERperu mALthiru munpunindREnkattip puRappada dAsaththi vALendRan kaiyadhuvE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout