Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 63

பாடல் 63 / 107முழுப் பாடல்

பாதித் திருவுருப் பச்சென் றவர்க்குத்தன் பாவனையைப்போதித்த நாதனைப் போர்வேல னைச்சென்று போற்றியுய்யச்சோதித்த மெய்யன்பு பொய்யோ அழுது தொழுதுருகிச்சாதித்த புத்திவந் தெங்கே யெனக்கிங்ஙன் சந்தித்ததே.

pAdhith thiruvurup pachchen Ravarkkuththan pAvanaiyaippOdhiththa nAdhanaip pOrvEla naichchendRu pOtRiyuyyachsOdhiththa meyyanpu poyyO azhudhu thozhudhurugichsAdhiththa puththivan thengE yenakkingngan sandhiththadhE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout