பாடல் 62 / 107முழுப் பாடல்
ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை யகிலமுண்டமாலுக் கணிகலந் தண்ணந் துழாய்மயி லேறுமையன்காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே.
Aluk kaNigalam veNdalai mAlai yagilamuNdamAluk kaNigalan thaNNan thuzhAymayi lERumaiyankAluk kaNigalam vAnOr mudiyung kadambungaiyilvEluk kaNigalam vElaiyun sUranum mEruvumE.
