Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 71

பாடல் 71 / 107முழுப் பாடல்

துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்தருத்தி யுடம்பை யொருக்கிலென் னாஞ்சிவ யோகமென்னுங்குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன் சொன்னகருத்தை மனத்தி லிருத்துங்கண் டீர்முத்தி கைகண்டதே.

thuruththi yenumbadi kumbiththu vAyuvaich sutRimuRiththaruththi yudambai yorukkilen nAnjiva yOgamennungkuruththai yaRindhu mugamA Rudaikkuru nAdhan sonnakaruththai manaththi liruththungaN dIrmuththi kaigaNdadhE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout