Sri Arunagirinathar, composer of Kandhar Alangaram

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம் 59

பாடல் 59 / 107முழுப் பாடல்

பொங்கார வேலையில் வேலைவிட் டோனருள் போலுதவஎங்கா யினும்வரு மேற்பவர்க் கிட்ட திடாமல்வைத்தவங்கா ரமுமுங்கள் சிங்கார வீடு மடந்தையருஞ்சங்காத மோகெடு வீருயிர் போமத் தனிவழிக்கே.

pongAra vElaiyil vElaivit dOnaruL pOludhavaengA yinumvaru mERpavark kitta thidAmalvaiththavangA ramumungaL singAra vIdu madandhaiyarunsangAdha mOgedu vIruyir pOmath thanivazhikkE.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout