பாடல் 58 / 107முழுப் பாடல்
நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளிமுற்றாத் தனத்திற் கினிய பிரானிக்கு முல்லையுடன்பற்றாக்கை யும்வெந்து சங்க்ராம வேளும் படவிழியாற்செற்றார்க் கினியவன் தேவந்த்ர லோக சிகாமணியே.
netRAp pasungadhirch sevvEnal kAkkindRa nIlavaLLimutRAth thanaththiR kiniya pirAnikku mullaiyudanpatRAkkai yumvendhu sangrAma vELum padavizhiyARsetRArk kiniyavan thEvandhra lOga sigAmaNiyE.
