பாடல் 57 / 107முழுப் பாடல்
பொருபிடி யுங்களி றும்விளை யாடும் புனச்சிறுமான்தருபிடி காவல சண்முக வாவெனச் சாற்றிநித்தம்இருபிடி சோறுகொண் டிட்டுண் டிருவிளை யோமிறந்தால்ஒருபிடி சாம்பருங் காணாது மாய உடம்பிதுவே.
porupidi yungaLi RumviLai yAdum punachchiRumAntharupidi kAvala saNmuga vAvenach sAtRiniththamirupidi sORugoN dittuN diruviLai yOmiRandhAlorupidi sAmbarung kANAdhu mAya udambidhuvE.
