பாடல் 56 / 107முழுப் பாடல்
கிழியும் படியடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகிஇழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய்நரகக்குழியுந் துயரும் விடாய்ப்படக் கூற்றுவனூர்க் குச்செல்லும்வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.
kizhiyum padiyadaR kundReRin thOnkavi kEtturugiizhiyung kavigaR RidAdhirup pIreri vAynaragakkuzhiyun thuyarum vidAyppadak kUtRuvanUrk kuchchellumvazhiyun thuyarum pagarIr pagarIr maRandhavarkkE.
